The Carrom Queen | தொடங்கிய ஷூட்டிங் - திரைப்படமாகும் வடசென்னை காசிமாவின் கேரம் சாம்பியன் கதை
சென்னையில் 'கேரம் குயின்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அமெரிக்காவில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர், காஜிமா. வட சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான இவர், பல்வேறு தடைகளை தாண்டி சாதித்துள்ளார். இவரது கதை "கேரம் குயின்" என்ற பெயரில் திரைப்படமாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில், அதில் சாம்பியன் காஜிமாவும் கலந்து கொண்டார்.
Next Story
