`ஹைதராபாத்துக்கே அவமானம்..'' - சமந்தா விவகாரத்தில் கொதிக்கும் BRS
ஹைதராபாத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் நடிகை சமந்தா ரசிகர்கள் மத்தியில் சிக்கிய சம்பவத்தை முன்வைத்து, தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இச்சம்பவம் ஹைதராபாத் நகருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தங்கள் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு இதுபோன்று சீர்குலைந்ததில்லை என்றும் பி.ஆர்.எஸ் கட்சி விமர்சித்துள்ளது.
Next Story
