“சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசப்பட்ட நாயின் சடலங்கள்“

x

சென்னை, கீழ்ப்பாக்கம் காவல் குடியிருப்புப் பகுதியில் நாய்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறி சின்னத்திரை நடிகை சந்தியா வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்...

பெண் காவலர் ஒருவரும் அவரது கணவரும் சேர்ந்து இந்தச் செயலை செய்ததாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொல்லப்பட்ட நாய்களின் சடலங்களை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து சந்தியா வீடியோ வெளியிட்டுள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்