Sai Pallavi | சீதையாக நடித்த சாய் பல்லவிக்கு கிடைத்த `பாக்கியம்’

சீதையாக நடித்த சாய் பல்லவிக்கு கிடைத்த `பாக்கியம்’

#saipallavi #ramayana

சீதை கதாப்பாத்திரத்தில் நடித்ததை பாக்கியமாக நினைப்பதாக நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார். சென்னையில் நந்தம்பாக்கம் உள்ள டிரேட் செண்டரில் ராமாயணா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகை சாய் பல்லவி ‎ராமாயணம் படத்திற்காக தான் 3 வருடங்களாக உழைத்து வருவதாகவும், ராமாயண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும் பொழுது சீதை கதாபாத்திரத்தில் கிடைத்ததற்கு பாக்கியமாக நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com