மம்முட்டி, மோகன்லால் இணையும் பேட்ரியாட் படத்தின் அதிரடி டிரெய்லர்
மம்முட்டி, மோகன்லால் இணையும் பேட்ரியாட் படத்தின் அதிரடி டிரெய்லர
நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் பேட்ரியாட் படத்தின் அதிரடி ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
ப்ரீத்...
மலையாள திரையுலகின் ஜாம்பவான்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி நீண்ட காலத்திற்குப் பிறகு இணைந்து, இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை, முன்னணி இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடாகக் கருதப்படும் பேட்ரியாட் திரைப்படம், வரும் மே 1ம் தேதி வெளியாக உள்ளது.
ப்ரீத்...
