`கொலையே செய்யாத ஒரு சீரியல் கில்லர்' - உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு

கொலையே செய்யாத ஒரு சீரியல் கில்லர்' - உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு

ஹாலிவுட்டின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான கிரகோரி ஹோப்லிட் இயக்கத்தில் வெளியான "Untraceable" திரைப்படம் இன்று உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது...

சீரியல் கில்லரைத் தேடிப்பிடிக்கும் விறுவிறுப்பான போலீஸ் கதை தான் இது... இருப்பினும் கொலையே செய்யாத ஒரு சீரியல் கில்லர் என்பதில் தான் இந்த கதை மாறுபட்டு நிற்கிறது... ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் நகரும் திரைக்கதை கொண்ட இந்த "Untraceable" படம், தற்போது தமிழில் உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது... காணத்தவறாதீர்கள்... Thanthi one App, YouTube மற்றும் மற்றும் ThanthiOne.Com-மிலும் மக்கள் பார்த்து மகிழலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com