இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளை முன்னிட்டு - நயன்தாரா கொடுத்த புதிய update

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவானார்... தன் கடின உழைப்பால் ஒரு நல்ல ஹீரோவாகவும், திறமையான இயக்குநராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்த அவர் இன்று தனது 31வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... இதை ஒட்டி நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள "லவ் இன்ஸூரன்ஸ் கம்பேனி" படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com