நயன்தாரா உடன் இணையும் நடிகர் கவின்... வெளியான புதிய அப்டேட்

நயன்தாரா உடன் இணையும் நடிகர் கவின்... வெளியான புதிய அப்டேட்

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள திரையரங்கில் நடிகர் கவின் நடிப்பில் வெளிவந்த "ப்ளடி பெக்கர்" திரைப்படத்தின் சிறப்பு காட்சியை கவின் உள்பட படக்குழுவினர் ரசிகர்களுடன் கண்டு ரசித்தனர்... ரசிகர்கள் கவின் மற்றும் கிங்ஸ்லி உடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவின், வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம், நயன் தாராவுடன் ஒரு படம் உள்பட 3 படங்களில் நடிப்பதாகத் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com