“ஹேராம்“ வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு...!

x

நடிகர் கமல்ஹாசனோட ஹேராம் திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைஞ்சுருக்கு...

கமல் முதன்முறையா இயக்குநர் அவதாரமெடுத்த படம் தான் ஹேராம்...

2000ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்துல...ஷாருக்கான், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ் அப்டினு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சுருந்தாங்க...

வெளியானப்போ ஹேராமோட பெரும அவ்ளவா கொண்டாடப்படல...

ஆனா...இப்ப கல்ட் க்ளாசிக் படமா ரசிகர்கள் தலைல தூக்கி வைச்சு கொண்டாடுறாங்க...

இளையராஜாவோட இசை சொல்லவே வேணாம்...எவர்க்ரீன் பாடல்கள்...

3 தேசிய விருதுகள வாங்குன ஹேராம், ஆஸ்கருக்கும் அனுப்பப்பட்டுச்சு...

படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகியும்...இப்ப கூட பொக்கிஷம் மாதிரி பிரம்மிக்க வைக்குது...


Next Story

மேலும் செய்திகள்