"கிங்" - உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்/இன்று இரவு 9 மணிக்கு

"கிங்" - உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்/இன்று இரவு 9 மணிக்கு
Published on

"கிங்" என்னும் ஒரு குட்டி சிங்கம், கடத்தப்பட்ட இடத்திலிருந்து தப்பி ஓடி இரண்டு சிறுமிகளிடம் அடைக்கலம் ஆகிறது. இரண்டு சிறுமிகளும் அவர்கள் தாத்தாவுடன் சேர்ந்து மாபெரும் தடைகளைத் தாண்டி சிங்கக் குட்டியை, சிங்கத்தின் இருப்பிடத்திற்கு எவ்வாறு கூட்டிச் செல்கிறார்கள் என்பது தான் இத்திரைப்படத்தின் கதை. ஜெரால்டு டாரமண், லூ லொம்பர்ட், ஆர்தர் நடிப்பில், டேவிட் மோரோவ் இயக்கத்தில், நகைச்சுவை மற்றும் சாகசம் நிறைந்து வெளி வந்த திரைப்படம் தான் "கிங்".

இத்திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com