'தாறுமாறு டா' - தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்..

'தாறுமாறு டா' - தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Published on

உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு 'தாறுமாறு டா' என்ற திரைப்படம் ஒளிபரப்பாகிறது. ஓர் ஊரில் அமைந்துள்ள பழமையான கோயிலின் கீழே பொக்கிஷம் இருப்பதாகக் கருதி அதனை அபகரிக்க பலர் முயற்சி செய்கின்றனர். இதையறிந்த கதாநாயகன் பொக்கிஷத்தை எவ்வாறு காப்பாற்றுகிறான் என்பதை சுவாரசியமான ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் வினய் ரத்னசித்தி. இப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com