"மனிதன் மிருகங்களுக்கொரு கடவுள் நான்" 8 ஆண்டுகளை நிறைவு செய்த "தனி ஒருவன்" | Jayam Ravi | Arvind Swamy

மோகன் ராஜா இயக்கத்தில்... ஜெயம் ரவி, நயன் தாரா, தம்பி ராமையா நடிப்பில் உருவாகி மிகப்பெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன... இப்படத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த் சாமியின் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் இன்றளவும் தமிழ் சினிமா வில்லன்களில் இருந்து சற்று மாறுபட்ட கதாபாத்திரமாகவே விளங்குகிறது... தன்னை விட வலிமை வாய்ந்த சித்தார்த் அபிமன்யுவை, மித்ரன் வியூகத்தால் வெல்லும் காட்சிகள் புத்திசாலித்தனமாகப் படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com