"தங்கலான் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது"/இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தகவல்

"தங்கலான் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது"/இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தகவல்
Published on

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படத்தை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்கலான் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், படத்தின் பின்னணி இசை பணிகளை முடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் 'தங்கலான்' படத்தை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும், படத்தின் அசத்தலான டிரைலர் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்."Thangalan Trailer Coming Soon"/Music Composer GV Prakash Kumar Information

X

Thanthi TV
www.thanthitv.com