Thalaivan Thalaivi | ரிலீஸான 12 நாட்களில் உலக சாதனை - ஹிட் கொடுத்த தலைவன் தலைவி
Thalaivan Thalaivi | ரிலீஸான 12 நாட்களில் உலக சாதனை - ஹிட் கொடுத்த தலைவன் தலைவி
"தலைவன் தலைவி" உலக அளவில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல்
12 நாட்கள்ல வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸ கடந்திருக்குற, விஜய் சேதுபதியோட தலைவன் தலைவி படம், உலக அளவுல இதுவரைக்கும் 75 கோடி ருபாய்க்கும் மேல வசூலிச்சிருக்கு......
பாண்டிராஜ் இயக்கத்துல விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதல் முறையாக இணைந்து நடிச்ச இந்த படம் சமீபத்துல வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப பெற்றிருக்கு...
கணவன், மனைவிக்கு இடையிலான உறவை மையமாக கொண்டு உருவான இந்த படத்த ரசிகர்கள் கொண்டாடிட்டு வராங்க...
Next Story
