விரைவில் "தலைவா-2"-ம் பாகம் : விஜய் திட்டம்

இயக்குநர் A.L.விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து, திரைக்கு வந்த தலைவா திரைப்படம் அரசியல் காரணமாக தமிழகத்தில் பெரும் சர்ச்சையை சந்தித்தது.
விரைவில் "தலைவா-2"-ம் பாகம் : விஜய் திட்டம்
Published on
இயக்குநர் A.L.விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து, திரைக்கு வந்த தலைவா திரைப்படம் அரசியல் காரணமாக தமிழகத்தில் பெரும் சர்ச்சையை சந்தித்தது. நிகழ்வாண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை தொடர்ந்து, தலைவா 2-ம் பாகம் திரைப்படத்தை மீண்டும் எடுக்க, நடிகர் விஜய்யும், இயக்குநர் A.L.விஜய்யும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி சூட்டிங் ஜூலை மாதத்தில் துவங்கும் என இயக்குநர் A.L.விஜய் அறிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com