Movies || இந்தியன் பனோரமா பிரிவில் 'தாய் கிழவி', 'அறிவு' படங்கள் தேர்வு
இந்தியன் பனோரமா பிரிவில் 'தாய் கிழவி', 'அறிவு' படங்கள் தேர்வு
Movies || இந்தியன் பனோரமா பிரிவில் 'தாய் கிழவி', 'அறிவு' படங்கள் தேர்வு கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 'இந்தியன் பனோரமா 2026' பிரிவுக்கு, ராதிகா சரத்குமார் நடித்த 'தாய் கிழவி', உறியடி விஜயகுமார் நடித்த 'அறிவு' ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. பெண்களின் வாழ்வியல் மற்றும் உரிமைகளை மையமாகக் கொண்ட இரு படங்களும் விழாவில் திரையிடப்பட உள்ளன. #IndianPanorama2026 #ThaaiKizhavi #Arivu #thanthitv
