தெலுங்கில் கரை ஒதுங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் பட உலகை பெரிதும் நம்பி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷூக்கு, எதிர்பார்த்த படி, புது பட வாய்ப்புகள் வராததால், இப்போது, ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கி விட்டார்.
தெலுங்கில் கரை ஒதுங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

தமிழ் பட உலகை பெரிதும் நம்பி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷூக்கு, எதிர்பார்த்த படி, புது பட வாய்ப்புகள் வராததால், இப்போது, ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கி விட்டார். தெலுங்கில் 3 படங்களை கைவசம் வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை, டோலிவுட் திரையுலகம் இரு கரம் நீட்டி வரவேற்று, ஆதரவு கொடுத்துள்ளது. 2020 ம் ஆண்டில், தமிழில், வட சென்னை இரண்டாம் பாகம், கருப்பர் நகரம், வானம் கொட்டட்டும் மற்றும் மகளிர் அணி ஆகிய 4 படங் களில் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப் பட்டு உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com