தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாருக்கு ஸ்பெஷல் கௌரவம்

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாருக்கு ஸ்பெஷல் கௌரவம்
Published on

திரைப்படங்களில் அதிக நடன அசைவுகளை வெளிப்படுத்தியதற்காக, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக..

X

Thanthi TV
www.thanthitv.com