4வது வாரத்தில் 250 கோடியை கடந்த "கபீர் சிங்"

தெலுங்கு "அர்ஜூன் ரெட்டி" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "கபீர் சிங்" படம், அடுத்த சாதனையாக 4வது வாரத்தில் 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.
4வது வாரத்தில் 250 கோடியை கடந்த "கபீர் சிங்"
Published on
தெலுங்கு "அர்ஜூன் ரெட்டி" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "கபீர் சிங்" படம், அடுத்த சாதனையாக 4வது வாரத்தில் 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி வெளியான இந்தப் படம் 3 வது நாளில் 50 கோடி, 5வது நாளில் 100 கோடி, 9வது நாளில் 150 கோடி, 13வது நாளில் 200 கோடி, 23வது நாளில் 250 கோடி என வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்திய அளவில் ஏற்கனவே வசூல் குவித்த படங்களின் பட்டியலில் கபீர் சிங் படம் 10வது இடத்திற்குள் நுழைந்துள்ளதால், படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com