சல்மான் கான் நடிக்கும் "Battle of Galwan" டீசர் வெளியீடு

x

2020ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ படையினரை, வீரத்தோடு இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாத்தனர். இதனை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், 2026 ஏப்ரல் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்