நடராஜனின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித் - வைரலாகும் புகைப்படம்

ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு இன்று பிறந்த நாள்... தனது பிறந்தநாளை நடராஜன் கேக் வெட்டி கொண்டாடினார். நடராஜன் பிறந்தநாள் விழாவில் நடிகர் அஜித் குமார், பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறந்தநாள் விழாவில் நடராஜனுக்கு நடிகர் அஜித் குமார் கேக் ஊட்டி மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com