திரைத்துறையில் தவறான நோக்கத்தில் அத்துமீற நினைப்பவர்களை செருப்பால் அடியுங்கள் என நடிகர் விஷால் கூறியிருந்த நிலையில், நடிகைகள் ராதிகா, விசித்ரா ஆகியோர் நடைமுறை சிக்கலைக் கூறி விஷாலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்... இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...