சாந்தனுவை ஏமாற்றிய மிஷ்கின் ?

மிஷ்கின் இயக்கத்தில் சாந்தனுவை வைத்து எடுக்கப் பட இருந்த படத்தில் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
சாந்தனுவை ஏமாற்றிய மிஷ்கின் ?
Published on

மிஷ்கின் இயக்கத்தில் சாந்தனு நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தனக்கு மறுபிறவி என்று நெகிழ்ந்திருந்தார் சாந்தனு. ஆனால் தற்போது உதயநிதியை கதாநாயகனாக கொண்டு சைக்கோ என்ற படத்தை அறிவித்துள்ளார் மிஷ்கின்.

இதுதான் சாந்தனுவை வைத்து எடுக்கப் பட இருந்த படம் என்றும், அவரை நீக்கிவிட்டு தான் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து விரைவில் மிஷ்கின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com