விவசாயியையும், கலைஞனையும் மக்கள் பாதுகாக்க வேண்டும் - ஆர்.கே. செல்வமணி

திரைத்துறையை பாதுகாக்க வேண்டிய அரசின் உதவியால், 4 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயியையும், கலைஞனையும் மக்கள் பாதுகாக்க வேண்டும் - ஆர்.கே. செல்வமணி
Published on
திரைத்துறையை பாதுகாக்க வேண்டிய அரசின் உதவியால், 4 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் 'ஐ.ஆர்.8' என்ற பெயரில் உருவாகியுள்ள திரைபடத்தின் இசை வெளியீட்டு விழா பேசிய அவர் இவ்வாறு கூறினார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைமையை, சங்கம் சரி வர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறிய அவர், வயிறார சாப்பிடுவதற்கு விவசாயியும், நிம்மதியாக இருப்பதற்கு கலைஞனும் தேவைப்படுவதாகவும் அவர்களை பாதுகாப்பது மக்களின் கடமை எனவும் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com