Tamil Cinema | சினிமா உலகை உலுக்கும் திட்டம்.. ஹீரோவுக்கு சம்பளம் இல்லை?

சினிமா உலகை உலுக்கும் திட்டம்.. ஹீரோவுக்கு சம்பளம் இல்லை?

சினிமா உலகை உலுக்கும் திட்டம்.. ஹீரோவுக்கு சம்பளம் இல்லை?

சினிமா உலகை உலுக்கும் வருவாய் பகிர்வு திட்டம் தமிழ் திரைப்பட துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தயாரிப்பாளர்கள் சங்கம் வருவாய் பகிர்வு முறையை முன்வைத்து வேலைநிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு முன்னணி நடிகர்கள் ஒத்துழைப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com