முத்தக் காட்சி : தமன்னா புதிய முடிவு

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்அறிமுகமான நடிகை தமன்னா, தென் இந்திய மொழிகள் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் இப்போது கால் பதித்துள்ளார்.
முத்தக் காட்சி : தமன்னா புதிய முடிவு
Published on

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்அறிமுகமான நடிகை தமன்னா, தென் இந்திய மொழிகள் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் இப்போது கால் பதித்துள்ளார். அண்மையில், கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி, புதிய புகைப்படங்களை, சமூக வலைதளத்தில் பதிவேற்றி, அசத்தி இருக்கிறார், தமன்னா . அதேநேரம், கோடி ரூபாய் கொடுத்தாலும் முத்தக்காட்சியில் மட்டும் ஒருபோதும் நடிக்க போவதில்லை என தமன்னா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com