மெகா மோசடி.. சம்மன்.. ஷாக்கில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால்

x

போலி கிரிப்டோகரன்சி நிறுவனத்திற்கு விளம்பரம் செய்த புகாரில், நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோருக்கு புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த விளம்பரங்களில் நடித்ததற்காக தமன்னாவுக்கு 25 லட்ச ரூபாயும், காஜல் அகர்வாலுக்கு 18 லட்ச ரூபாயும் தரப்பட்டது. அந்த பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ள சைபர் கிரைம் போலீசார், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 2 நடிகைகளுக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்