க்யூட் லுக்கில் ஆளை மயக்கும் தமன்னா,ஆன்ட்ரியா - அசர வைக்கும் போட்டோஸ்!
விதவிதமான டிசைனோடு வெள்ளை டிரஸ்ல தமன்னா ஜொலிக்கிறாங்க... தமன்னா போட்டோ ஷூட் மட்டுமே தனி பேன்ஸ் கூட்டம் இருக்க, லேட்டஸ்ட்டா அவங்க இன்ஸ்டால ஷேர் பண்ணியிருக்க போட்டோ சும்மா லைக்ஸ் அள்ளுதுங்க... குறிப்பா, தமன்னாவோட போட்டோ ஷூட் வீடியோவ பார்த்து ஹார்ட்டின் விட்டுட்டு இருக்கு பெருங்கூட்டம்...
நடிகை ஆன்ட்ரியாவோட புது போட்டோஸ் லைக்ஸ் அள்ளுதுங்க... மிஸ்கினுடன் பிசாசு 2 நடிச்சு முடிச்சு ரொம்ப நாளா ரிலீஸ்க்கு வெயிட் பண்ணிட்டு இருக்க கேப்ல, கவினோட சேர்ந்து மாஸ்க் படத்தில் ஆன்ட்ரியா நடிச்சிருக்காங்க.. செலக்டிவா படம் நடிக்குறது, அப்பக்குப்ப கச்சேரிக்கு போறதுனு ஒருபக்கம் ஓடிட்டு இருந்தாலும், மறுபக்கம் ரசிகர்களை சொக்க வைக்குற மாதிரி போட்டோ ஷூட் கொடுத்து ட்ரீட் கொடுத்து வராங்க ஆன்ட்ரியா
நடிகைகள் மீனா, சங்கீதா, பீர்த்தா and gangs அண்மையில ஒரு MEET-up போட்ருக்காங்க போல.. இந்த சந்திப்புல டான்ஸ் ஆடி ஜாலி பண்ண வீடியோவ மீனா SHARE பண்ண, வேறென்ன லைக்ஸ்தான்...
