ஒரே ஷூட்டில் ரசிகர்களை மகிழ்வித்த தமன்னா | Actress | Tamanna | Photo Shoot

x

ஒருபக்கம் நடிப்புல பிஸியா சுத்திட்டு இருந்தாலும், இன்ஸ்டால தன்னை FOLLOW பன்றவங்கள மகிழ்விக்க அப்பக்குஅப்ப போட்டோ ஷூட்டை இறக்கிவிடுவாங்க தமன்னா. இப்ப BLACK டிரஸ்ல ஒரு போட்டோ ஷூட் நடத்தி அத இறக்க, வேறென்ன லைக்ஸ்தான்...


Next Story

மேலும் செய்திகள்