பாரம்பரிய உடையில் ஜொலித்த தமன்னா - ரசிகர்கள் உற்சாகம்
தமன்னானு சொன்னாவே ரசிகர்களுக்கு உற்சாகம்தான்...
காவாலா பாட்டுக்கு பிறகு வேற ஒரு லீக்ல சுத்திட்டு இருக்காங்க தமன்னா.
தமிழ்ல அரண்மனை-4, இந்தியில LUST STORY வெப் சீரியஸ், தெலுங்கு இந்தியில அடுத்தடுத்து படம்னு பிஸிதான்....
STREE-2 படத்துல ஒரு பாட்டுக்கு அவர் ஆடுன டான்ஸ் இருக்கே... பாட்டு மட்டும் 780 மில்லியன் VIEWS..
இப்ப, விருது விழா ஒன்னுத்துக்கு பட்டு சேலை கட்டிக்கிட்டு மல்லியப்பூ வச்சிட்டு போன போட்டோஸை தமன்னா வெளியிட்டிருக்காங்க.. இதை பார்த்து அவரோட பேன்ஸ்லாம் ஹார்ட்டின் விட்டுட்டு இருக்காங்க..
Next Story
