பாலிவுட்டை தம் வசப்படுத்தும் டாப்ஸி

பாலிவுட்டில், தமக்கான இடத்தைக் குறுகிய காலத்திலே உறுதி செய்து விட்டார் நடிகை டாப்ஸி.
பாலிவுட்டை தம் வசப்படுத்தும் டாப்ஸி
Published on
பாலிவுட்டில், தமக்கான இடத்தைக் குறுகிய காலத்திலே உறுதி செய்து விட்டார் நடிகை டாப்ஸி. நடிப்பதற்குச் சவாலான கதாபாத்திரங்கள், பிரதான வேடங்களை இலக்காகக் கொண்டு, நடித்து வருகிறார்.புதிய படம் ஒன்றில், துப்பாக்கி சுடும் வீராங்கனையாக களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தில், அறுபது வயது பெண்ணாகவும், சில காட்சிகளில் நடிக்கவுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com