டி.ராஜேந்தர் நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்பு: அழைப்பிதழை வழங்கி குறளரசனின் திருமணத்திற்கு அழைப்பு

இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
டி.ராஜேந்தர் நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்பு: அழைப்பிதழை வழங்கி குறளரசனின் திருமணத்திற்கு அழைப்பு
Published on
இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர், நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது டி.ராஜேந்தர், தனது இளைய மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை அவரிடம் வழங்கினார். டி.ராஜேந்தர் உடன் ரஜினியின் இல்லத்திற்கு குறளரசனும் சென்றிருந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com