வரும் 28ஆம் தேதி அமேசானில் 'சுழல் சீசன்-2' ரிலீஸ்
இந்த வெப் தொடரின் இரண்டாம் சீசன், வரும் 28ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
புஷ்கர் - காயத்ரி உருவாக்கிய இந்த வெப் தொடரின் முதல் சீசனில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க திரில்லர் கதைக்களத்துடன் 8 எபிசோடும் மிரட்டலா இருந்ததுனு பாராட்டை பெற்றது.
Next Story
