படத்தின் தலைப்பை ரசிகர்களே முடிவு செய்யுமாறு கூறி, சமூக வலைதள பக்கத்தில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்திய, இயக்குனர் கே.வி.ஆனந்த், இறுதியில் 'காப்பான்' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளார்.