சூர்யா 37-ல் அதிரடி மாற்றம்

சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தில் மோகன்லால், பொம்மன் இரானி, சமுத்திரகனி, ஆர்யா உள்ளிட்டோருடன் அல்லு சிரிஷ் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சூர்யா 37-ல் அதிரடி மாற்றம்
Published on
சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தில் மோகன்லால், பொம்மன் இரானி, சமுத்திரகனி, ஆர்யா உள்ளிட்டோருடன் அல்லு சிரிஷ் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கால்ஷீட் பிரச்சனையை காரணம் காட்டி அல்லு சிரிஷ் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக யார் நடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com