ச.நா மேஜிக் - ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' புரோமோ
காதலர் தின ஸ்பெஷலா வெளியாக இருக்கும் ரெட்ரோ படத்தின் கண்ணாடி பூவே பாடலின் புரோமோ சூர்யா ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
ரெட்ரோ படம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நிலையில், முதல் பாடல் வியாழனன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த பாடலை விவேக் எழுத, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார்.
Next Story
