சூர்யா - ஜோதிகா தம்பதி போட்டோஸ் வைரல் | Surya | Jyothika
சூர்யா ரெட்ரோ பட ரிலீஸ்க்கு தயாராக, ஜோதிகா புதிதா ஒரு படத்துல நடிக்க ஒப்பந்தமாயிருக்காங்க...
இப்ப ரெண்டு பேரும் ஜோடியா மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர்ல இருக்க மகாலக்ஷ்மி கோயில்ல சிறப்பு வழிபாடு நடத்தியிருக்காங்க..
இந்த புது வருசத்துல என்னோட புதிய படத்தை தொடங்க இருப்பதாகவும், ஃபேன்ஸோட அன்புக்கு நன்றி எனவும் போட்டோஸை ஷேர் பண்ணி நெகிழ்ந்திருக்காங்க ஜோதிகா...
--
Next Story
