ஜோதிகா பிறந்த நாளில் வெளியான சூர்யா - ஜோதிகா திருமணம் வீடியோ

ஜோதிகா பிறந்த நாளில் வெளியான சூர்யா - ஜோதிகா திருமணம் வீடியோ

சூர்யா - ஜோதிகா திருமணம் நடைபெற்று 20 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அதனைக் கொண்டாடும் விதமாக இருவரும் கிறிஸ்துவ முறைப்படி கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டனர். வெளிநாட்டில் நடைபெற்ற இந்த திருமணத்தில் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி மற்றும் அவரது சகோதரி பிருந்தா மற்றும் சூர்யாவின் மகன், மகள் உள்பட நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் ஜோதிகா பிறந்த நாளில் இந்த திருமண நிகழ்வின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

#suriya #Jyothika #marriagevideo #birthday #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com