Suriya | Suriya 47 | எதிர்பார்ப்பை எகிறவிடும் Suriya 47
- சூர்யா 47 ஹீரோயின் யாரு தெரியுமா?... நம்ம நஸ்ரியாதான்னு ஒரு பேச்சு போயிட்டு இருக்கு...
- ஆவேசம் படத்தின் மூலமா ரசிகர்கள கவர்ந்த ஜித்து மாதவன் தான் சூர்யா 47ஐயும் இயக்குறாரு..
- சூர்யா 47ல நம்ம சூர்யா போலீஸ் அதிகாரியா நடிக்கப் போறதா தகவல் வெளியாகிருக்கு...
- சூர்யா 47ல ஃபஹத் ஃபாசில் இணையுறதா தகவல் தவெளியான நிலைல... ஷூட்டிங் அடுத்த மாதம் 8ம் தேதி தொடங்கவிருக்கு...
- இந்த படத்துல சூர்யாவுக்கு ஜோடியா நஸ்ரியா இணைய போறாங்களாம்... தமிழ் ரசிகர்கள் இதனால உற்சாகமா காத்துருக்காங்க...
Next Story
