Surya | Keralam | "Life-time settlement" - சூர்யா அடித்த அந்த மாஸ் பஞ்ச்

Surya | Keralam | "Life-time settlement" - சூர்யா அடித்த அந்த மாஸ் பஞ்ச்

Surya | Keralam | "Life-time settlement" - சூர்யா அடித்த அந்த மாஸ் பஞ்ச் கேரளம் மாநிலத்தில் நடைபெற்ற ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தின் விளம்பர நிகழ்ச்சியை காண கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் திரண்டனர். அப்போது பேசிய நடிகர் சூர்யா, பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரளம் மாநில மக்களுக்காக வருத்தம் தெரிவித்து, தமது ரசிகர்களின் சமூக சேவையையும் பாராட்டினார். ரசிகர்களின் அன்பு தான் "Life-time settlement" என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com