'சூர்யா 47' படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நல்ல வியாபாரம்

x

'சூர்யா 47' படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே இந்த படம் சுமார் 70 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கு...

சூர்யாவுடன் நஸ்ரியா இணையும் இந்த படத்தின் பூஜை தொடர்பான வீடியோவும் புகைப்படமும், வைரலாகிய நிலையில... படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படத்தின் வெளிநாட்டு உரிமையினை ஃபார்ஸ் பிலிம்ஸும், ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸும், இசை உரிமையினை திங்க் மியூசிக்கும் கைப்பற்றி இருப்பதா தகவல் வெளியாகியிருக்கு... ஜீத்து மாதவன் இயக்க இருக்கும் இந்த படத்தை சூர்யா தனது புதிய தயாரிப்பு நிறுவனமான 'ழகரம்' மூலம் தயாரிக்க இருக்கிறாரு...


Next Story

மேலும் செய்திகள்