சூரக்கோட்டை - தந்தி ஒன் டிவியில்.. இன்று இரவு 9 மணிக்கு..

சூரக்கோட்டை - தந்தி ஒன் டிவியில்.. இன்று இரவு 9 மணிக்கு..
Published on

உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்றைய சூப்பர் ஹிட் சினிமாவில் 'சூரக்கோட்டை' திரைப்படம் ஒளிபரப்பாகிறது. திகில், காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கே.எம். குமார் இயக்கத்தில் சப்தகிரி, நேகா சொலங்கி நடித்துள்ள 'சூரக்கோட்டை' திரைப்படத்தை, உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். மேலும் Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com