Jailer 2 | "தலைவா.. தெய்வமே.." - ரஜினியை பார்த்ததும் மெய் சிலிர்த்த ரசிகர்கள்

x

தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் ஜெயிலர் 2 படபிடிப்பு நடைபெற்று வருகிறது . இதற்காக ரஜினிகாந்த் கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்த ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். ரஜினியை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் அன்பை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்