கார்த்திக் சுப்புராஜ் படத்திற்காக ரஜினியின் புதிய தோற்றம்

சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் புகைப்படம்
கார்த்திக் சுப்புராஜ் படத்திற்காக ரஜினியின் புதிய தோற்றம்
Published on

'காலா' படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார்.முதற்கட்ட படப்பிடிப்பு வடமாநிலங்களில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்காக, ரஜினிகாந்த் தனது தாடியை கருப்பாக மாற்றி உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com