ரஜினியின் "ஜெயிலர்" படத்தின் டிரெய்லர் வெளியீடு.நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள "ஜெயிலர்".ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வரும் "ஜெயிலர்" திரைப்படம்