பெண் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடனம்

நடிகர் விஜய் சேதுபதி. பெண் வேடத்தில் அசத்தலாக நடனமாடியுள்ளார்.
பெண் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடனம்
Published on
நடிகர் விஜய் சேதுபதி. பெண் வேடத்தில் அசத்தலாக நடனமாடியுள்ளார். "ஆரண்ய காண்டம்" பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தில், அவர் நடிக்கிறார். இதற்காக விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில், விஜய் சேதுபதி நடனமாடும் வீடியோ தற்போது பரவி வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com