சுந்தர் சி-யின் கேங்கர்ஸ்.. வடிவேலுக்கு 5 கெட்டப்!
தமிழ் சினிமா ல ONE OF THE BEST COMBO...
சுந்தர் சி - வடிவேலு 15 வருசத்துக்கு பின்னாடி இணையுறாங்க....
கேத்ரின் தெரசா, வாணி போஜன் என நடிகர் பட்டாளம் களமிறங்கியிருக்கும் "கேங்கர்ஸ்" படம் ரசிகர்களை கலகலக்கச் செய்ய போகுதாம்..
இதில் சூப்பர் அப்டேட்... வடிவேலு லேடி கெட்டப்போடு சேர்த்து 5 கெட்டப்பில் வருகிறார் என்பதுதான்...
Next Story
