Sundar C | Vishal | Kayadu Lohar | சுந்தர்.சி-யின் அடுத்த படத்தில் கயாடு லோஹர்?
சுந்தர்.சி இயக்கும் புதிய படத்துல நடிகை கயாடு லோஹர் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு.. இந்த படத்துல கதாநாயகனாக விஷால் நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலைல, இரண்டு கதாநாயகிகள் கமிட் ஆகி இருக்காங்களாம்.. அதுல ஒருவர் தான் கயாடு லோஹர்னு சொல்லப்படுது....ஆனா, இது குறித்த அதிகாரப்பூர அறிவிப்பு இன்னும் வெளியாகமா இருக்கு....
Next Story
