"சுகர் பேபி" - நடன இயக்குநருக்கு குவியும் பாராட்டுகள்!
தக் லைஃப் படத்துல நடிகை த்ரிஷாவோட சுகர் பேபி பாடல் ரசிகர்கள கவர்ந்துருக்கு...கொரியோக்ராஃபர் Roshini Nair இந்த பாடலுக்கான ரிஹர்சல் வீடியோவ இன்ஸ்டால ஷேர் பண்ண...அது பயங்கர வைரல்...கொரியோக்ராஃபரோட எக்ஸ்பிரஷன்ஸ் வேற லெவல்னு ஃபேன்ஸ் ஃபயர் விட்டுட்டு இருக்காங்க...
Next Story
