மீண்டும் இணையும் சுதா-SK? Fans-க்கு அடுத்தடுத்து செம ட்ரீட் இருக்கு

x

மீண்டும் இணையும் சுதா - சிவகார்த்திகேயன்?

இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கும் 'பராசக்தி' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில எகிறி வரும் நிலையில.. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்து ஒரு படத்துல இருவரும் இணைய இருப்பதா புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கு... சுதா சொன்ன இன்னொரு கதைக்கு சிவகார்த்திகேயன் ஓகே சொல்லி விட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்துல பேசப்படுது...


Next Story

மேலும் செய்திகள்